பொது செய்தி

தமிழ்நாடு

'5 கே கார் கேர்' நிறுவனத்துக்கு நோபல் புக் ஆப் ரெக்கார்டு விருது

Added : மே 04, 2021
Share
Advertisement
கோவை : ஒரே நாளில், 37 கிளைகள் திறப்பு மற்றும் ஒரு லட்சம் கார்களுக்கு சானிடைஸ் செய்த, 5 கே கார் கேர் நிறுவனத்திற்கு, நோபல் புக் ஆப் ரெக்கார்டு விருது வழங்கப்பட்டுள்ளது.கொடிசியா அருகிலுள்ள தனியார் அரங்கில், 5 கே கார் கேர் நிறுவனத்தின் சாதனை விழா நடந்தது. இதில், ஒரே நாளில், 37 புதிய கிளைகள் திறந்ததற்காகவும், ஒரு லட்சம் கார்களை சானிடைஸ் செய்ததற்காகவும், 5 கே கார் நிறுவனத்திற்கு

கோவை : ஒரே நாளில், 37 கிளைகள் திறப்பு மற்றும் ஒரு லட்சம் கார்களுக்கு சானிடைஸ் செய்த, 5 கே கார் கேர் நிறுவனத்திற்கு, நோபல் புக் ஆப் ரெக்கார்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

கொடிசியா அருகிலுள்ள தனியார் அரங்கில், 5 கே கார் கேர் நிறுவனத்தின் சாதனை விழா நடந்தது. இதில், ஒரே நாளில், 37 புதிய கிளைகள் திறந்ததற்காகவும், ஒரு லட்சம் கார்களை சானிடைஸ் செய்ததற்காகவும், 5 கே கார் நிறுவனத்திற்கு நோபல் புக் ஆப் ரெக்கார்டு விருது வழங்கப்பட்டது. நோபல் புக் ஆப் ரெக்கார்டின் பதிப்பாளர் தியாகு, 5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக்குமார் சின்னராஜ்க்கு, விருதை வழங்கி கவுரவித்தார்.

கார்த்திக்குமார் சின்னராஜ் கூறுகையில், ''நோபல் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பெற்றதற்கு, எங்கள் பணியாளர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். 2012 முதல், 100 கிளைகள் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி வருகிறோம். தொற்றில் இருந்து பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்கள், கார்களை புதிது போல பாதுகாக்க, ஐந்து புதிய சர்வீஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X