சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி நகை மாயம் போலீசார் விசாரணை 

Added : மே 04, 2021
Share
Advertisement
கோவை : ஈரோடு, சென்னிமலையை சேர்ந்தவர் பானுபிரியா, 27. இவர் நேற்று முன்தினம், பிரசவத்துக்காக காந்திபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், உள்நோயாளியாக சேர்ந்தார்.அப்போது மருத்துவ பரிசோதனைக்காக, தனது நகைகளை கழற்றி, அங்கிருந்த நர்ஸ் மூலம் அவரது கைப்பையில் வைத்து, அதனை அலமாரியில் வைத்து விட்டு கழிவறை சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்தபோது, அவர் வைத்த நகைகளில், 2 பவுன்

கோவை : ஈரோடு, சென்னிமலையை சேர்ந்தவர் பானுபிரியா, 27. இவர் நேற்று முன்தினம், பிரசவத்துக்காக காந்திபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், உள்நோயாளியாக சேர்ந்தார்.அப்போது மருத்துவ பரிசோதனைக்காக, தனது நகைகளை கழற்றி, அங்கிருந்த நர்ஸ் மூலம் அவரது கைப்பையில் வைத்து, அதனை அலமாரியில் வைத்து விட்டு கழிவறை சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது, அவர் வைத்த நகைகளில், 2 பவுன் செயினுடன் கூடிய, வைர டாலரை காணவில்லை. இதுகுறித்து, காட்டூர் போலீசில் பெண்ணின் தந்தை ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.புகாரின்பேரில், குறிப்பிட்ட மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு நர்ஸ்களை, சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X