பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகுளத்தில் அதிக 'நோட்டோ' ஓட்டுப்பதிவு

Added : மே 04, 2021
Share
Advertisement
தேனி; தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்க விரும்பாத வாக்காளர்கள் தங்கள் ஓட்டுக்களை 'நோட்டோ'வில் பதிவு செய்யும் வசதி ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. இதன்படி தேனி மாவட்ட சட்டசபை தேர்தலில் பெரியகுளம் (தனி) தொகுதியில் நோட்டோவிற்கு 2451 ஓட்டுக்களும், ஆண்டிபட்டி 1333, போடி 1403, கம்பம் 1659 ஓட்டுக்கள் அளித்துள்ளனர். பெரியகுளம் தொகுதியில் அதிக

தேனி; தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்க விரும்பாத வாக்காளர்கள் தங்கள் ஓட்டுக்களை 'நோட்டோ'வில் பதிவு செய்யும் வசதி ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. இதன்படி தேனி மாவட்ட சட்டசபை தேர்தலில் பெரியகுளம் (தனி) தொகுதியில் நோட்டோவிற்கு 2451 ஓட்டுக்களும், ஆண்டிபட்டி 1333, போடி 1403, கம்பம் 1659 ஓட்டுக்கள் அளித்துள்ளனர். பெரியகுளம் தொகுதியில் அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X