அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறேன்: விஜயகாந்த்

Added : மே 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : ''சட்டசபை தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அறிக்கை:சட்டசபை தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும், நன்றிகளை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
DMDK,Vijayakanth,விஜயகாந்த்

சென்னை : ''சட்டசபை தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அறிக்கை:சட்டசபை தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும், நன்றிகளை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202118:28:57 IST Report Abuse
ravi chandran ஆசை இருக்கலாம் ஆனால் கேந்தி இருக்க கூடாது. இனி கட்சி மீள்வது கடினம்
Rate this:
Cancel
04-மே-202107:36:39 IST Report Abuse
ஆப்பு உங்க அரசியல் வாழ்க்கை திரும்ப வர வாய்ப்பில்லை கேப்டன். கௌரவமா ஓய்வு பெற்றுக்கொள்வது நல்லது. ஏதாவது ஒரு பெரிய கட்சியில் புள்ளைங்களை சேர்த்து விடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X