அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக சட்டசபை தேர்தலில் 'நோட்டா'வுக்கு வீழ்ச்சி ஏன்?

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில், நோட்டாவுக்கான ஓட்டுகள் வெகுவாக குறைந்துள்ளன.தமிழக சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டுகளை எண்ணும் பணிகள் முடிந்துள்ளன. இதில், பிரதான கட்சிகள் பெற்ற இடங்கள், ஓட்டுகள் குறித்து பரவலாக ஆராயப்பட்டு வருகிறது.தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் தேர்வு செய்ய விரும்பாதவர்கள், தங்கள் ஓட்டை பதிவு செய்ய 'நோட்டா' வாய்ப்பு
Nota, TN election, election results 2021

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில், நோட்டாவுக்கான ஓட்டுகள் வெகுவாக குறைந்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டுகளை எண்ணும் பணிகள் முடிந்துள்ளன. இதில், பிரதான கட்சிகள் பெற்ற இடங்கள், ஓட்டுகள் குறித்து பரவலாக ஆராயப்பட்டு வருகிறது.தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் தேர்வு செய்ய விரும்பாதவர்கள், தங்கள் ஓட்டை பதிவு செய்ய 'நோட்டா' வாய்ப்பு வழங்கப்பட்டது. ஓட்டுப்பதிவு இயந்திரத்திலேயே இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் நோட்டாவுக்கு, 5.82 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகின. இது, மொத்தம் பதிவான ஓட்டுக்களில், 1.4 சதவீதம்.பின், 2016 சட்டசபை தேர்தலில், நோட்டாவில், 5.65 லட்சம்; அதாவது, 1.3 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெகுவாக குறைந்துள்ளது.


latest tamil newsஇத்தேர்தலில், நோட்டாவிற்கு, 3.45 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இது, பதிவான மொத்த ஓட்டுக்களில், 0.75 சதவீதம் தான்.பிரதான கட்சிகளை விரும்பாத மக்கள், நாம் தமிழர், ம.நீ.ம., போன்ற புதிய கட்சிகளுக்கு தங்கள் ஓட்டுக்களை செலுத்தியது, நோட்டாவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
04-மே-202117:22:06 IST Report Abuse
Anbuselvan That is right. Overall NOTA % of votes has reduced. May be NOTA voters did not want to expose themselves to Corona this time. But, in 14 constituencies NOTA votes are more than the victory margin. This could have changed the result had NOTA option was not ther. NOTA option without assigning any tangible benefit this will not act as a message carrier of public. For example if NOTA votes are mote than the votes secured by the so called winner, then the election for that particular constituency has to be cancelled. If this condition is spelt, then there will be real meaning for nota. The list of 14 constituencies where NOTA votes are more than victory margin are as under: Thiyagarayanagar Winning Margin 137 NOTA Votes 1617 Modakkurichi Winning Margin 281 NOTA Votes 2048 Tenkasi Winning Margin 370 NOTA Votes 1159 Mettur Winning Margin 656 NOTA Votes 884 Katpadi Winning Margin 746 NOTA Votes 1889 Krishnagiri Winning Margin 794 NOTA Votes 1837 Neyveli Winning Margin 977 NOTA Votes 1171 Jolarpet Winning Margin 1091 NOTA Votes 1337 Kinathukadavu Winning Margin 1095 NOTA Votes 2280 Anthiyur Winning Margin 1275 NOTA Votes 1386 Dharapuram Winning Margin 1393 NOTA Votes 1726 Thiruporur Winning Margin 1947 NOTA Votes 1982 Rasipuram Winning Margin 1952 NOTA Votes 2110 Mettuppalayam Winning Margin 2456 NOTA Votes 2733
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
04-மே-202115:07:06 IST Report Abuse
r.sundaram பி ஜெ பியை பார்த்து பயந்து ஓடிவிட்டது. ஆனால் ஓன்று இன்று இப்படி ஒட்டு போட்டதுக்காக தமிழக மக்கள் நிச்சயம் வருந்துவார்கள். அதன் ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன, இன்னும் பதவியே ஏற்க வில்லை அதற்குள். அவ்வளவு அவசரம் அவர்களுக்கு. வரும் ஐந்து வருடங்களுக்கு தமிழகம் என்னபாடு படப்போகிறதோ, தெரிய வில்லை.
Rate this:
Cancel
Rajagopal - Chennai,இந்தியா
04-மே-202113:58:00 IST Report Abuse
Rajagopal நோட்டு அதிகமா கெடச்ச உடனே நோட்டாக்கு போடறவன் மாத்தி போடறதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா. விடுங்கப்பா. விடுங்கப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X