பிளாக் பெல்ட் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளாக் பெல்ட் வழங்கும் விழா

Added : மே 04, 2021
Share
கோவை : கோவை, அலன் திலக் கராத்தே சர்வதேச பள்ளியின் சார்பில், சிறந்த வீரர்களுக்கான 'பிளாக் பெல்ட்' வழங்கும் விழா நடந்தது.ஆண்டுதோறும் அலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பில், வீரர்களுக்கான 'பெல்ட்' தேர்வு நடத்தப்படும். இவ்வாண்டுக்கான 'பெல்ட்' வழங்கும் விழா, அலன் திலக் கராத்தே பள்ளியில் நடந்தது.சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு, 'பிளாக் பெல்ட்' மற்றும் சான்றிதழ்கள்

கோவை : கோவை, அலன் திலக் கராத்தே சர்வதேச பள்ளியின் சார்பில், சிறந்த வீரர்களுக்கான 'பிளாக் பெல்ட்' வழங்கும் விழா நடந்தது.ஆண்டுதோறும் அலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பில், வீரர்களுக்கான 'பெல்ட்' தேர்வு நடத்தப்படும். இவ்வாண்டுக்கான 'பெல்ட்' வழங்கும் விழா, அலன் திலக் கராத்தே பள்ளியில் நடந்தது.சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு, 'பிளாக் பெல்ட்' மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பள்ளியின் இயக்குனர், துணை இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X