சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ டிரைவரிடம் பணம் திருடியவர் கைது

Added : மே 04, 2021
Share
Advertisement
வடவள்ளி : வடவள்ளி அடுத்த நவாவூரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 35; ஆட்டோ டிரைவர். நவாவூர், தனியார் பள்ளி அருகில் ஆட்டோவை நிறுத்தி, ஆட்டோவுக்குள் மோகன்ராஜ் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது ஒருவர், மோகன்ராஜின் சட்டைப்பையில் இருந்து, 500 ரூபாயை திருடி செல்ல முயன்றுள்ளார்.விழித்துக் கொண்ட மோகன்ராஜ், திருடனை பிடித்து, வடவள்ளி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், கே.என்.ஜி., புதூரை

வடவள்ளி : வடவள்ளி அடுத்த நவாவூரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 35; ஆட்டோ டிரைவர். நவாவூர், தனியார் பள்ளி அருகில் ஆட்டோவை நிறுத்தி, ஆட்டோவுக்குள் மோகன்ராஜ் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது ஒருவர், மோகன்ராஜின் சட்டைப்பையில் இருந்து, 500 ரூபாயை திருடி செல்ல முயன்றுள்ளார்.விழித்துக் கொண்ட மோகன்ராஜ், திருடனை பிடித்து, வடவள்ளி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், கே.என்.ஜி., புதூரை சேர்ந்த பிரகதீஸ்வரர், 27 என்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், பிரகதீஸ்வரை சிறையிலடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X