பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு அரசு டாக்டர்கள் சங்கம் வாழ்த்து

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை : தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.தமிழக அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவிசங்கர் அறிக்கை:புதிதாக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு, தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தில் உள்ள, 18 ஆயிரம் டாக்டர்கள் சார்பில், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா

கோவை : தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவிசங்கர் அறிக்கை:புதிதாக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு, தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தில் உள்ள, 18 ஆயிரம் டாக்டர்கள் சார்பில், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தாங்கள் தலைமை ஏற்று நோய் பரவலை கட்டுப்படுத்தி, தமிழகத்தை காக்க வேண்டும். உங்களின் பணிக்கு சங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
05-மே-202118:26:48 IST Report Abuse
Jayvee அப்படின்னா எடப்பாடி ஆட்சியில் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதுதான் நிஜம் . அப்படித்தானே திராவிட மருத்துவர்களே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X