பொது செய்தி

தமிழ்நாடு

மே.,04 : இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே.,04), பெட்ரோல் லிட்டருக்கு 92.55 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.90 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை,

சென்னை: சென்னையில் இன்று (மே.,04), பெட்ரோல் லிட்டருக்கு 92.55 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.90 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.55 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
04-மே-202112:51:33 IST Report Abuse
Apposthalan samlin தமிழ் நாடு அரசாங்கத்தை மாத்தியது போல் மத்திய அரசாங்கத்தையும் மாற்ற வேண்டும் .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-மே-202112:22:27 IST Report Abuse
g.s,rajan இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் .எரிபொருளை ஏத்திக்கிட்டே போனால் விலை வாசி ஏறாதா ??ஏன்தான் இந்தியாவுல பொது மக்களை இப்படி சித்தரவதை செய்யறீங்களோ தெரியல .
Rate this:
05-மே-202105:47:46 IST Report Abuse
ஆப்புஊட்டிலேயே முடங்கி இருக்கணும். பெட்ரோல் வாங்க காசிருந்தாத்தானே வாகனத்தில் போய் கொரோனாவை பரப்புவே... அதான் விலை ஏற்றம். முடிஞ்சா, தொளபதியை விட்டு மூணு ரூவா குறைக்கச் சொல்லு....
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
04-மே-202110:25:06 IST Report Abuse
raghavan பாலில் கூடுதலா நீரைக்கலந்து லிட்டருக்கு மூன்று ரூபாய்கள் குறைக்கலாம். பெட்ரோலில் கலக்க மண்ணெண்ணை கூட சரிப்பட்டு வராது, என்ன பண்ணறது?
Rate this:
05-மே-202105:45:14 IST Report Abuse
ஆப்புகட்டுமரத்திடம் மூலிகை பெட்ரோல் தயாரிச்சுக் காட்டி வாழ்த்து பெற்ற ராமர் பிள்ளையை தமிழக பெட்ரோல் தயாரிப்பு மந்திரியாப் போட்டு விலையைக் குறைக்கலாம்....
Rate this:
05-மே-202105:45:05 IST Report Abuse
ஆப்புகட்டுமரத்திடம் மூலிகை பெட்ரோல் தயாரிச்சுக் காட்டி வாழ்த்து பெற்ற ராமர் பிள்ளையை தமிழக பெட்ரோல் தயாரிப்பு மந்திரியாப் போட்டு விலையைக் குறைக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X