அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊடக துறையினர் முன்கள பணியாளர்கள்: ஸ்டாலின்

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை: ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவதாகவும், அவர்களுக்குரிய உரிமைகள், சலுகைகள் உரிய முறையில் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா தாக்கம் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. தற்போது 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலிலும் ஊடக துறையினர் ஓயாமல்
TamilnaduCM, Stalin, DMK, Frontline Workers, Media, Press, திமுக, ஸ்டாலின், முன்கள பணியாளர்கள், ஊடகம், பத்திரிகை, முதல்வர்

சென்னை: ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவதாகவும், அவர்களுக்குரிய உரிமைகள், சலுகைகள் உரிய முறையில் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. தற்போது 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலிலும் ஊடக துறையினர் ஓயாமல் செய்தி சேகரித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கமுள்ள இந்த காலத்திலும் களத்தில் இருந்து செய்தி சேகரிக்கும் பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களை, 'முதல்நிலை பணியாளர்கள்' என, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினும் பாராட்டியுள்ளார். இது குறித்த அவரது டுவிட்டர் பதிவு:

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-மே-202106:40:56 IST Report Abuse
Sankar Natarajan I scratch your back and you scratch my back !
Rate this:
Cancel
karthika - chennai,இந்தியா
04-மே-202121:17:04 IST Report Abuse
karthika புகழ்ந்து தள்ளியதற்கு பரிசு கொடுக்க வேண்டாமா...இனி கடை முதற்கொண்டு சகலமும் சூறையாடினாலும் செய்திகள் வராமல் இருக்க முன்னேற்பாடாக பாராட்டும் சலுகையும் அவசியம் கொடுக்க வேண்டும்..பம் பம் பம் ஆரம்பம்..தமிழ்நாடு வாழ்க...
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
04-மே-202120:46:44 IST Report Abuse
Truth Triumph இது தான் திமுக இப்படி தான் திமுக ... இந்த ராஜா தந்திரம் எந்த கட்சி தலைவனுக்கும் வரவே வராது ... துதி பாடும் மேலும் துதி பாடும் இனி அரசு பணியாளர் தபால் வாக்கு மற்றும் பல பல பரிசு ... இது தான் இது தான் மக்களோட முடிவு முடிவு முடிவோ முடிவு...வாழ்க திராவிடன் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X