பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மே 2-ம் தேதி 3.68 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று (மே 3) 3.57 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 02 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்தது.கடந்த 24 மணிநேரத்தில் 3,20,289 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மே 2-ம் தேதி 3.68 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று (மே 3) 3.57 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 02 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 3,20,289 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது. 34.47 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,22,408 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 81.91 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.09 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 16.99 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி



latest tamil news




சோதனைகள்


இந்தியாவில் நேற்று (மே 3) ஒரே நாளில் 16,63,742 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (மே 4-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 15 கோடியே 41 லட்சத்து 95 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 லட்சத்து 27 ஆயிரத்து 188 பேர் பலியாகினர். 13 கோடியே 16 லட்சத்து 15 ஆயிரத்து 229 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மே-202101:23:33 IST Report Abuse
தல புராணம் நம்ம பத்திரிக்கையில் பக்கத்திலே வந்த செய்தி தான் இது. இதையும் தேடி படிங்க:// வைரஸ் வேகமாக பரவுவது ஏன்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் // - எது உண்மைன்னு சொல்லுங்க
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
04-மே-202115:46:00 IST Report Abuse
Vena Suna ஸ்டாலின் வந்த உடனே பாத்தியா...கொரோனா ஓடுது
Rate this:
Cancel
Ragul - Trichy,இந்தியா
04-மே-202111:30:31 IST Report Abuse
Ragul On may 1st covid samples tested - 19,45,299 and confirmed cases 3,92,603, On may 2nd covid samples tested - 18,04,954 and confirmed cases 3,69,957 and on may 3rd covid sample tested 16,63,742 and confirmed cases 3,57,229. Covid cases not decreasing and sample testing per day decreased.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X