அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 1,212 நர்ஸ்களுக்கு பணி நிரந்தரம்

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1212 நர்ஸ்கள் பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பணி நிரந்தரம் செய்யப்பட்ட நர்ஸ்கள் மே 10 ஆம் தேதிக்கு முன் பணியில் சேர வேண்டும். ஒப்பந்தம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவால், அந்த ஒப்பந்த நர்ஸ்களுக்கு இனி ரூ.15, ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம்

சென்னை: தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1212 நர்ஸ்கள் பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பணி நிரந்தரம் செய்யப்பட்ட நர்ஸ்கள் மே 10 ஆம் தேதிக்கு முன் பணியில் சேர வேண்டும். ஒப்பந்தம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இந்த உத்தரவால், அந்த ஒப்பந்த நர்ஸ்களுக்கு இனி ரூ.15, ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அதிகரிக்கும். நிரந்தரம் செய்யப்பட்ட நர்ஸ்கள் இனி மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakash - Chennai,இந்தியா
04-மே-202119:26:02 IST Report Abuse
prakash அவர்களின் பணி மற்றும் சேவையும் இந்தசமயத்தில் தெய்வத்திற்கு சமமானது
Rate this:
Cancel
அ.வேல்முருகன் - Salem,இந்தியா
04-மே-202119:04:46 IST Report Abuse
அ.வேல்முருகன் செவிலியர் தம் செவிகளுக்கு ஓர் நற்செய்தி. தியாகச்சுடர்களுக்கு நல்ல தீர்ப்பு.எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி.
Rate this:
Cancel
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
04-மே-202117:11:04 IST Report Abuse
Mayuram Swaminathan இது அதிமுக அரசு எடுத்த முடிவானால் இதை வரவேற்கவேண்டியதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X