கொரோனாவை தடுக்க ஒரே வழி 'ஊரடங்கு': ராகுல்

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவை தடுக்க ஒரே வழி ஊரடங்கு தான் என காங். முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.இது குறித்து ராகுல் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு கையாளும் விதம் மோசமாக உள்ளது. அந்த செயலற்ற தன்மையால் பல அப்பாவி மக்கள் கொரோனாவால் கொல்லப்படுகிறார்கள். இந்த உண்மையை மத்திய அரசு உணரவில்லை. எனவே, இந்தியாவில்

புதுடில்லி: கொரோனாவை தடுக்க ஒரே வழி ஊரடங்கு தான் என காங். முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து ராகுல் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு கையாளும் விதம் மோசமாக உள்ளது. அந்த செயலற்ற தன்மையால் பல அப்பாவி மக்கள் கொரோனாவால் கொல்லப்படுகிறார்கள். இந்த உண்மையை மத்திய அரசு உணரவில்லை. எனவே, இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க ஒரே வழி நாடு முழுவதும் 'பொது ஊரடங்கு'. இவ்வாறு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் .


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-மே-202116:07:58 IST Report Abuse
Malick Raja அமெரிக்காவில் ஊரடங்கு இல்லை ..
Rate this:
Cancel
05-மே-202107:59:43 IST Report Abuse
ravi chandran பப்பு உன் வாயில வசம்பை வச்சு தேய்க்க. குடும்பத்துடன் இத்தாலி போய் வேலையை பாரு பேபி
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
04-மே-202121:04:40 IST Report Abuse
Truth Triumph அருமை மத்தியில் பப்பு ராஜ்யம் அமைந்து விட்டால் .. நாட்டு மக்கள் சொர்கத்தை ரசித்து மகிழ, இன்பமாய் வாழ பெரும் வாய்ப்பு அமையும் ... மேற்கு வங்கம் , தமிழ்நாடு சொர்க்கத்தில் சொர்க்கமாக திகழும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை .....நல்ல வாய்ப்பை நாடு நழுவ விட கூடாது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X