பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,- எம்.எல்.ஏ., வீட்டில் குவிந்த கூட்டம்

Added : மே 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்ட, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது வீட்டுக்கு, நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க, கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சி பிரமுகர்கள், மகளிரணியினர் என பல தரப்பினரும் படையெடுத்தனர். இதனால் வீட்டின் முன், நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். பலர் கொரோனா சமூக இடைவெளியை மறந்து விட்டனர்.

ஈரோடு: ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்ட, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது வீட்டுக்கு, நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க, கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சி பிரமுகர்கள், மகளிரணியினர் என பல தரப்பினரும் படையெடுத்தனர். இதனால் வீட்டின் முன், நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். பலர் கொரோனா சமூக இடைவெளியை மறந்து விட்டனர். மேலும் பலரோ, முக கவசம் அணியவில்லை. காலை முதல் மதியம், 1:00 மணி வரை மக்கள், கட்சியினர் வந்தபடி இருந்தனர். மதியம், 1:30 மணிக்கு, முத்துசாமி காரில் சென்னை கிளம்பி சென்றார். அதன் பிறகு கூட்டம் குறைய தொடங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X