பொது செய்தி

தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சிக்கு 87 ஆயிரம் ஓட்டு, மக்கள் நீதி மையத்துக்கு 41,461 ஓட்டு

Added : மே 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், 87 ஆயிரம் ஓட்டு பெற்றனர்.நாம் தமிழர் கட்சி சார்பில், ஈரோடு கிழக்கு கோமதி - 11,629, ஈரோடு மேற்கு சந்திரகுமார் - 13,353, பெருந்துறை லோகநாதன் - 10,294, பவானி சத்யா - 10,471, மொடக்குறிச்சி பிரகாஷ் - 12,944, அந்தியூர் சரவணன் - 8,230, பவானிசாகர் சங்கீதா - 8,517, கோபி சீதாலட்சுமி - 11,617 என, 87 ஆயிரத்து, 55 ஓட்டுக்களை பெற்றனர். அதேசமயம் மக்கள் நீதி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், 87 ஆயிரம் ஓட்டு பெற்றனர்.


நாம் தமிழர் கட்சி சார்பில், ஈரோடு கிழக்கு கோமதி - 11,629, ஈரோடு மேற்கு சந்திரகுமார் - 13,353, பெருந்துறை லோகநாதன் - 10,294, பவானி சத்யா - 10,471, மொடக்குறிச்சி பிரகாஷ் - 12,944, அந்தியூர் சரவணன் - 8,230, பவானிசாகர் சங்கீதா - 8,517, கோபி சீதாலட்சுமி - 11,617 என, 87 ஆயிரத்து, 55 ஓட்டுக்களை பெற்றனர். அதேசமயம் மக்கள் நீதி மையம் சார்பில், ஈரோடு கிழக்கு ராஜாகுமார் - 10,005, ஈரோடு மேற்கு துரைசேவுகன் - 8,107, பெருந்துறை நந்தகுமார் - 3,533, பவானி சதானந்தம் - 4,221, மொடக்குறிச்சி ராஜேஷ்குமார் - 4,574, அந்தியூர் குருநாதன் - 2,474, பவானிசாகர் கார்த்திக்குமார் - 4,297, கோபி பிரகாஷ் - 4,250 என, எட்டு தொகுதிகளிலும் சேர்த்து, 41,461 ஓட்டுக்களை பெற்றனர். எட்டு தொகுதியிலும் நோட்டோவுக்கு, 13,428 ஓட்டு பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X