பொது செய்தி

தமிழ்நாடு

652 பேருக்கு கொரோனா

Added : மே 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், இதுவரை இல்லாத உச்சமாக, 652 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு, 22 ஆயிரத்து, 817 ஆக உயர்ந்தது. அதேசமயம் நேற்று, 556 பேர் குணமடைந்ததால், அவர்களின் எண்ணிக்கை, 19 ஆயிரத்து, 231 ஆனது. தற்போது, 3,419 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஈரோட்டை சேர்ந்த, 32 வயது ஆண் ஒருவர் நேற்று இறந்ததால், பலியானார் எண்ணிக்கை, 167 ஆக

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், இதுவரை இல்லாத உச்சமாக, 652 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு, 22 ஆயிரத்து, 817 ஆக உயர்ந்தது. அதேசமயம் நேற்று, 556 பேர் குணமடைந்ததால், அவர்களின் எண்ணிக்கை, 19 ஆயிரத்து, 231 ஆனது. தற்போது, 3,419 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஈரோட்டை சேர்ந்த, 32 வயது ஆண் ஒருவர் நேற்று இறந்ததால், பலியானார் எண்ணிக்கை, 167 ஆக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X