சேலத்தில் 607 பேருக்கு தொற்று; இதுவரை 549 பேர் உயிரிழப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் 607 பேருக்கு தொற்று; இதுவரை 549 பேர் உயிரிழப்பு

Added : மே 04, 2021
Share
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 607 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதில் சேலம் மாநகராட்சி, 325, ஆத்தூர் நகராட்சி, 27, மேட்டூர் நகராட்சி, 5, நரசிங்கபுரம் நகராட்சி, 3, இடைப்பாடி நகராட்சி ஒருவர். ஓமலூர், 36, சேலம் ஒன்றியம், 24, நங்கவள்ளி, 22, சங்ககிரி, 18, இடைப்பாடி, 17, வீரபாண்டி, 13, தாரமங்கலம், 12, மேச்சேரி, 10, மகுடஞ்சாவடி, காடையாம்பட்டி தலா, 8, கொங்கணாபுரம், 4, கொளத்தூர், 3 பேர் என, ஆத்தூர் சுகாதார

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 607 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதில் சேலம் மாநகராட்சி, 325, ஆத்தூர் நகராட்சி, 27, மேட்டூர் நகராட்சி, 5, நரசிங்கபுரம் நகராட்சி, 3, இடைப்பாடி நகராட்சி ஒருவர். ஓமலூர், 36, சேலம் ஒன்றியம், 24, நங்கவள்ளி, 22, சங்ககிரி, 18, இடைப்பாடி, 17, வீரபாண்டி, 13, தாரமங்கலம், 12, மேச்சேரி, 10, மகுடஞ்சாவடி, காடையாம்பட்டி தலா, 8, கொங்கணாபுரம், 4, கொளத்தூர், 3 பேர் என, ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 175 பேர். பி.எம்.பட்டி, 14, பெ.நா.பாளையம், ஆத்தூர், தலா, 13, கெங்கவல்லி, 9, தலைவாசல், 8, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் தலா, 7 பேர் என, 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள், 607 பேர். இவர்களுடன் சேர்ந்து இதுவரை, 43 ஆயிரத்து, 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குணமாகி வீடு திரும்பியவர்கள், 38 ஆயிரத்து, 538 பேர். இறந்தவர்கள் நேற்று இருவர். இதோடு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 549. தற்போது, 3,638 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், 325 பேர். ஒரேநாளில் நேற்று, 5,515 பேருக்கு சளி தடவல் பரிசோதனை நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X