பொது செய்தி

தமிழ்நாடு

கெங்கவல்லி தொகுதியில் 508 செல்லாத ஓட்டு

Added : மே 04, 2021
Share
Advertisement
தலைவாசல்: கெங்கவல்லி தொகுதியில், 508 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. கெங்கவல்லி சட்டசபை தொகுதியில், அரசு ஊழியர்கள் பதிவு செய்த தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான, 3,047 ஓட்டுகளில், அ.தி.மு.க.,-668, தி.மு.க.,-1,741, நாம் தமிழர் கட்சி -82, அ.ம.மு.க.,-22, நோட்டா-10 பெற்றன. செல்லாதவையாக, 508 ஓட்டுகள்

தலைவாசல்: கெங்கவல்லி தொகுதியில், 508 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. கெங்கவல்லி சட்டசபை தொகுதியில், அரசு ஊழியர்கள் பதிவு செய்த தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான, 3,047 ஓட்டுகளில், அ.தி.மு.க.,-668, தி.மு.க.,-1,741, நாம் தமிழர் கட்சி -82, அ.ம.மு.க.,-22, நோட்டா-10 பெற்றன. செல்லாதவையாக, 508 ஓட்டுகள் அறிவிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X