சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த வாலிபர் பலி

Added : மே 04, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கிணற்றில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார். கெங்கவல்லி அருகே, கடம்பூர் ஊராட்சி, பாரதியார் நகரை சேர்ந்த வையாபுரி மகன் மணிகண்டன், 26. இவர், அதே பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அதையறிந்த அப்பகுதி மக்கள், கிணற்றில் விழுந்த வாலிபரை இறந்த நிலையில் மீட்டனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X