சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலையில் 8 பேர் அதிரடி கைது

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆரணி: ஆரணி அருகே, வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில், எட்டு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, ஆறு பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வி.ஏ.கே.நகரை சேர்ந்தவர் யோகேஷ், 23. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார், 23, சூர்யா,24, ஆகியோரிடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அஜீத்குமார், சூர்யா மற்றும், அவரது நண்பர்கள் எட்டு

ஆரணி: ஆரணி அருகே, வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில், எட்டு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, ஆறு பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வி.ஏ.கே.நகரை சேர்ந்தவர் யோகேஷ், 23. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார், 23, சூர்யா,24, ஆகியோரிடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அஜீத்குமார், சூர்யா மற்றும், அவரது நண்பர்கள் எட்டு பேர் கொண்ட கும்பல், கடந்த, 1ல், யோகேஷை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். இது குறித்து, ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு, அஜீத்குமார், சூர்யா, மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டன், 24, ஸ்ரீதர், 23, கோபி, 22, நரசிம்மன், 24, சரத்குமார், 23, வினோதன், 24, ஆகிய எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று பைக்குகள் மற்றும் ஆறு பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X