பிரிந்தாலும் இணைந்தே செயல்படுவோம்: பில் கேட்ஸ்

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா பெயரில் அறக்கட்டளை நிறுவி பல தொண்டு சேவைகளுக்காக நிதியளித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர். ஆனாலும் 'அறக்கட்டளையின் இணைத் தலைவர்களாகவும், அறங்காவலர்களாகவும் இருவரும் எப்போதும் போல் இருப்பார்கள்' என, அறக்கட்டளையின் செய்தித்

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா பெயரில் அறக்கட்டளை நிறுவி பல தொண்டு சேவைகளுக்காக நிதியளித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.latest tamil newsஆனாலும் 'அறக்கட்டளையின் இணைத் தலைவர்களாகவும், அறங்காவலர்களாகவும் இருவரும் எப்போதும் போல் இருப்பார்கள்' என, அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


latest tamil newsமேலும், 'இந்த விவாகரத்து அறிவிப்புக்காக அவர்களின் பாத்திரங்களில் அல்லது நிறுவனத்தில் எந்த மாற்றங்களும் திட்டமிடப்படவில்லை. அறக்கட்டளை மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த திசையை தீர்மானிப்பதற்கு இருவரும் தொடர்ந்து இணைந்தே செயல்படுவார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
05-மே-202109:04:49 IST Report Abuse
jeya kumar Get lost
Rate this:
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
05-மே-202105:19:23 IST Report Abuse
Ashok Subramaniam முட்டாள்தனமாக இந்த மணமுறிவை நம்ம ஊரில் நடக்கும் பொறுப்பற்ற மணமுறிவுகளோடு ஒப்பு நோக்கக்கூடாது.. மனத்தால் ஒத்து வாழ முடியாவிட்டால் ஊருக்காய் பாசாங்கு செய்வது பொதுவாக அமெரிக்கர்களிடையே கிடையாது.. பில்கேட்ஸ்/மெலிண்டா இருவருமே பணத்தில் திளைப்பவர்கள் மட்டுமல்ல, தங்கள் தொண்டு நிறுவனங்களின் மூலம் பல சேவைகளையும, ஆராய்ச்சி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்கள்.. மனக்கசப்பு மட்டுமல்லாமல், திருமணம் என்கிற பந்தம் அவர்களுக்கு பலவிதங்களில் அசௌகரியமாக இருக்கலாம்.. இவர்களைக் காமல ஹாசனோடு ஒப்பிடுவதே அசட்டுத்தனம்..
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
04-மே-202120:45:27 IST Report Abuse
siriyaar அதான் கிருஸ்துவமதத்தின் மகிமை எத்தனை காசு இருந்தென்ன பயன்..
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
05-மே-202102:01:09 IST Report Abuse
மதுரை விருமாண்டிபொண்டாட்டியை வெச்சி காப்பாத்த வக்கில்லாமல், விட்டு ஓடிப்போனவனை தூக்கி வைத்து ஆடும் நீ, "சிறியபுத்திக்காரன்" என்று மாற்றிக்கொள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X