சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரெம்டெசிவிர் மருந்து: 8 பெட்டிகள் திருட்டு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன. 8 மருந்து பெட்டிகள் காணவில்லை என மருத்துவமனை தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.கள்ள சந்தையில் விற்பனையா?கள்ளச்சந்தையில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை ஆவதாக வந்த தகவல்களால், போலீசார் உஷார் ஆகி, ரெம்டெசிவர் மருந்துகளை விற்பனை

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன. 8 மருந்து பெட்டிகள் காணவில்லை என மருத்துவமனை தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.



latest tamil news




கள்ள சந்தையில் விற்பனையா?

கள்ளச்சந்தையில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை ஆவதாக வந்த தகவல்களால், போலீசார் உஷார் ஆகி, ரெம்டெசிவர் மருந்துகளை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.


latest tamil news



இந்நிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai Ravi - Nellai,இந்தியா
05-மே-202101:08:21 IST Report Abuse
Nellai Ravi இவளவு சீக்கிரமாவா ?
Rate this:
Cancel
Saravanan - Bangalore,இந்தியா
04-மே-202121:41:46 IST Report Abuse
Saravanan மருந்து இல்லாமல் எவ்வளவு பேர் செத்துட்டு இருக்கிறாங்க , உடனே இவர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் இல்லா விட்டால் இது மீண்டும் தொடரும் ,
Rate this:
sridhar - Chennai,இந்தியா
05-மே-202106:47:17 IST Report Abuse
sridharஓஹோ , கட்சிக்காரர்களையே கைது செய்யணுமா . எந்த போலீசும் துணியாது ....
Rate this:
Cancel
P. Manickam -  ( Posted via: Dinamalar Android App )
04-மே-202121:03:00 IST Report Abuse
P. Manickam நாங்க நம்பிட்டோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X