அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (73)
Share
Advertisement
சென்னை: முதல்வாக பொறுப்பேற்க உள்ள தி.மு.க,தலைவர் ஸ்டாலினை , மக்கள் நீதிமய்யம் கட்சியின் நடிகர் கமல் சந்தித்து பேசினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தி.மு.க., , ஆட்சி அமைக்க உள்ளது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஸ்டாலின் 7ம்தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார்.இந்நிலையில் இன்று மக்கள் நீதி
MK Stalin, Stalin, Kamal H aasan, Kamal, ஸ்டாலின், கமல், சந்திப்பு

சென்னை: முதல்வாக பொறுப்பேற்க உள்ள தி.மு.க,தலைவர் ஸ்டாலினை , மக்கள் நீதிமய்யம் கட்சியின் நடிகர் கமல் சந்தித்து பேசினார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தி.மு.க., , ஆட்சி அமைக்க உள்ளது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து ஸ்டாலின் 7ம்தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார்.இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - kailasapuram,இந்தியா
09-மே-202114:51:40 IST Report Abuse
Indian அரசியல் நடிகரோடு சினிமா நடிகர் சந்திப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. தொழில் முறை சந்திப்பாக இருக்கும்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
09-மே-202112:43:41 IST Report Abuse
madhavan rajan அரசியல் நடிகரோடு சினிமா நடிகர் சந்திப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. தொழில் முறை சந்திப்பாக இருக்கும்.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
05-மே-202118:03:14 IST Report Abuse
Jayvee நல்ல கவனிக்கணும்.. கே மலஹாசன் ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டில் வந்துள்ளார்.. இது அரசியல் சந்திப்பல்ல .. பி டீம் ஏ டீமுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்லவந்த சம்பவம் .. இன்னொரு பி டீமான சைமன் ஏதாவது பாதிரிவீட்டில் ரகசியமாக மீண்டும் சந்திப்பார்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09-மே-202112:44:38 IST Report Abuse
madhavan rajanஅவருக்கு இன்னும் பாக்கி தொகை வந்து சேரவேண்டியிருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X