பொது செய்தி

தமிழ்நாடு

வெளுத்துவாங்கியது கோடை மழை

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மதுரை: மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் இன்று முதல் கத்தரி வெயில் துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கேரள மாநில பகுதியில் வளி மண்டல சுழற்சி காரணமாக மழைபெய்ய வாய்ப்புஉள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டி

மதுரை: மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது.



latest tamil news



தமிழகத்தில் இன்று முதல் கத்தரி வெயில் துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கேரள மாநில பகுதியில் வளி மண்டல சுழற்சி காரணமாக மழைபெய்ய வாய்ப்புஉள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி தென்காசி, விருதுநகர், தேனி, திருப்பூர், கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது. மேலும் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்திருந்தது.


latest tamil news




latest tamil news



இதனிடையே மதுரை திண்டுக்கல் உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
05-மே-202113:04:29 IST Report Abuse
Vena Suna ஸ்டாலின் வந்த உடனே மழை பெய்கிறது....பாத்தியா நைனா....அம்மான் நல்லவரு
Rate this:
Cancel
05-மே-202105:36:52 IST Report Abuse
ஆப்பு சும்மாவா... நல்லவங்கோ ஜெயிச்சிருக்காங்கோ... அதான் கோடையிலும் மழை...இது ஒரு கட்சி.நல்லவங்கோ தோத்துட்டாங்க. அதான் வானமே அழுது கண்ணீர் விடுகிறது. இது இன்னொரு கட்சி. எது வேணுமோ எடுத்துக்கோங்க.
Rate this:
Cancel
sivakumar - chennai,இந்தியா
04-மே-202121:55:02 IST Report Abuse
sivakumar கோவையில் கனமழை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X