ஊரடங்கு அவசியம்!

Added : மே 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஊரடங்கு அவசியம்!கொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய அரசிடம் தெளிவான திட்டங்கள் எதுவும் இல்லை. இதனால், அப்பாவி மக்கள் பலியாகின்றனர். தொற்றை கட்டுப்படுத்த, நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்துவது மட்டுமே ஒரே வழி. ஏழை எளிய மக்களுக்கு, குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளித்து, ஊடரங்கை அமல்படுத்த வேண்டும்.ராகுல்எம்.பி., - காங்கிரஸ்பா.ஜ.,வின் ஆணவம்!மேற்கு வங்கத்தில், பா.ஜ.,
ஊரடங்கு அவசியம்!

ஊரடங்கு அவசியம்!

கொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய அரசிடம் தெளிவான திட்டங்கள் எதுவும் இல்லை. இதனால், அப்பாவி மக்கள் பலியாகின்றனர். தொற்றை கட்டுப்படுத்த, நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்துவது மட்டுமே ஒரே வழி. ஏழை எளிய மக்களுக்கு, குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளித்து, ஊடரங்கை அமல்படுத்த வேண்டும்.

ராகுல்எம்.பி., - காங்கிரஸ்

பா.ஜ.,வின் ஆணவம்!

மேற்கு வங்கத்தில், பா.ஜ., தோல்வி அடைந்ததற்கு அவர்களின் ஆணவமே மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தோல்வியினால், மஹாராஷ்டிராவின் பந்தர்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதை அவர்களால் கொண்டாட முடியவில்லை. சகிப்புத்தன்மை இல்லாததால், மஹாராஷ்டிராவிலும், பா.ஜ., ஆட்சியை இழந்தது.

சஞ்சய் ராவத்

ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா

புதிய இல்லம் தேவையா?

மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசி, ஆக்சிஜன் போன்றவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது போன்ற நெருக்கடியான நேரத்தில், மக்களின் உயிர் காப்பதற்காக, நாட்டின் வளங்களை அரசு திருப்பி விட வேண்டும். அதை விடுத்து, பிரதமருக்கு புதிய இல்லம் கட்டுவதற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவிடக் கூடாது.

பிரியங்கா

பொதுச் செயலர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
05-மே-202109:12:08 IST Report Abuse
Darmavan இப்படி வெறும் பேச்சோடு நிற்காமல் தன்னால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்யலாம் இந்த தேச விரோதிகள்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
05-மே-202109:11:01 IST Report Abuse
Darmavan எந்த னுபமில்லாத சிறு பிள்ளை பிரியங்கா யோசனை சொல்வதுகேவலம் வாயை மூடியிருப்பது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X