அரசியல் செய்தி

தமிழ்நாடு

பீட்டர் அல்போன்ஸ் மனைவி காலமானார்

Added : மே 04, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை:தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா, 71, நேற்று காலமானார். அவரது மறைவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,வுமான பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு, இன்று மதியம், 12:00 மணிக்கு, சென்னை அண்ணாநகரில் உள்ள
 பீட்டர் அல்போன்ஸ் மனைவி காலமானார்

சென்னை:தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா, 71, நேற்று காலமானார். அவரது மறைவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,வுமான பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு, இன்று மதியம், 12:00 மணிக்கு, சென்னை அண்ணாநகரில் உள்ள புனித லுாக்கா சர்ச்சில் நடைபெற உள்ளது.

ஜெசிந்தா உடலுக்கு, தி.மு.க., துணை பொதுச் செயலர் ஆ.ராசா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ஷாநவாஸ் எம்.எல்.ஏ., -த.மா.கா., தலைவர் வாசன் மற்றும் தி.மு.க., - காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மே-202105:33:38 IST Report Abuse
meenakshisundaram என்னங்கய்யா ? என்ன நடக்குது நாட்டிலே ? இல்லை வீட்டுலே ?
Rate this:
Cancel
lollypop - Seattle,யூ.எஸ்.ஏ
08-மே-202109:20:49 IST Report Abuse
lollypop பீட்டரின் தந்தையார் பெயர் சாமிநாதன். இந்த பெண்மணி இந்துவாக இருந்து இருக்கலாம். ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
Rate this:
Chidam - 325,இந்தியா
10-மே-202117:56:53 IST Report Abuse
Chidamஅவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் . . ....
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
06-மே-202116:11:56 IST Report Abuse
kalyanasundaram TIME FOR ELEMINATION OF CORRUPT PEOPLE IN THIS WORLD. CORONA IS DOING THIS . GOD BLESS SINCERE PEOPLE.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X