விழும் நிலையில் காய்ந்த மரம்; அகற்ற வேண்டியது அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழும் நிலையில் காய்ந்த மரம்; அகற்ற வேண்டியது அவசியம்

Added : மே 04, 2021
Share
பந்தலுார் : பந்தலுாரில் இருந்து கோழிகோடு, சுல்தான் பத்தேரி மற்றும் சேரம்பாடி, கொளப்பள்ளி, ஐயன் கொல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் செல்லும் சாலை, மேங் கோரஞ்ச் பகுதியில் அமைந்துள்ளது. இது சாலை ஓரத்தில் காய்ந்து விழும் நிலையில் மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.இதனை அகற்ற வாகன ஓட்டுனர்கள் மற்றும்இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம்

பந்தலுார் : பந்தலுாரில் இருந்து கோழிகோடு, சுல்தான் பத்தேரி மற்றும் சேரம்பாடி, கொளப்பள்ளி, ஐயன் கொல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் செல்லும் சாலை, மேங் கோரஞ்ச் பகுதியில் அமைந்துள்ளது.

இது சாலை ஓரத்தில் காய்ந்து விழும் நிலையில் மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.இதனை அகற்ற வாகன ஓட்டுனர்கள் மற்றும்இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே, பெரும் பாதிப்பு ஏற்படும் முன், இதனை அகற்ற வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X