பொது செய்தி

தமிழ்நாடு

மளிகை பொருட்கள் வாங்கி குவிக்கும் பொது மக்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
பொங்கலுார் : பொங்கலுார் வட்டார மளிகை கடைகளில், மக்கள் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டதை ஏற்கனவே மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் மளிகை பொருட்களை அதிக அளவில் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.சில வியாபாரிகள் கூறுகையில், 'ஒன்று, இரண்டு கிலோ

பொங்கலுார் : பொங்கலுார் வட்டார மளிகை கடைகளில், மக்கள் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டதை ஏற்கனவே மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் மளிகை பொருட்களை அதிக அளவில் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.சில வியாபாரிகள் கூறுகையில், 'ஒன்று, இரண்டு கிலோ என்று வாங்கியவர்கள் இன்று ஐந்து, பத்து கிலோ என்று பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.திடீரென ஊரடங்கு அறிவித்தாலும் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கவும் பொதுமக்கள் தயாராகி விட்டனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X