சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவதுாறு பரப்பிய விவசாயி கைது

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : வாட்ஸ் ஆப்பில் அவதுாறு பரப்பியதாக, ஊராட்சி தலைவர் கொடுத்த புகாரின் பேரில், விவசாயி கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி, பனப்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார், 32, விவசாயி. இவர், மொபைல்போனுக்கு வந்த, எம்.எல்.ஏ., குறித்த அவதுாறு செய்தியை, பலருக்கு அனுப்பியுள்ளார்.செய்தியை படித்து அதிருப்தி அடைந்த, பனப்பட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, நெகமம் போலீசில் புகார் அளித்தார்.

பொள்ளாச்சி : வாட்ஸ் ஆப்பில் அவதுாறு பரப்பியதாக, ஊராட்சி தலைவர் கொடுத்த புகாரின் பேரில், விவசாயி கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி, பனப்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார், 32, விவசாயி. இவர், மொபைல்போனுக்கு வந்த, எம்.எல்.ஏ., குறித்த அவதுாறு செய்தியை, பலருக்கு அனுப்பியுள்ளார்.செய்தியை படித்து அதிருப்தி அடைந்த, பனப்பட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, நெகமம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, விவசாயி சிவகுமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X