சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ., அலுவலக ஊழியருக்கு தொற்று

Added : மே 04, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் அலுவலருக்கு, கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அலுவலகம் மூடப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அலுவலகம் திறக்கப்பட்டது. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மற்ற அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 30ம் தேதி வெளியான பரிசோதனை

அவிநாசி : அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் அலுவலருக்கு, கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அலுவலகம் மூடப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அலுவலகம் திறக்கப்பட்டது. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மற்ற அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 30ம் தேதி வெளியான பரிசோதனை முடிவில், ஐந்து ஆண் அலுவலர்கள், ஒரு பெண் அலுவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், அலுவலகத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் அவர்களின் தேவையை கேட்டறிந்து பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X