பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 1,105 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : மே 04, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று, 1,105 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். கோவையில், நேற்று 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 84 ஆயிரத்து 606 ஆக உயர்ந்தது. மேலும், நான்கு பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை, 733 ஆக உயர்ந்தது.அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,105 பேர் குணமடைந்து

கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று, 1,105 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

கோவையில், நேற்று 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 84 ஆயிரத்து 606 ஆக உயர்ந்தது. மேலும், நான்கு பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை, 733 ஆக உயர்ந்தது.அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,105 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை, 74 ஆயிரத்து 877 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 8,596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X