பொது செய்தி

தமிழ்நாடு

ஊரப்பாக்கத்தில் இன்று மின் தடை

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில், பராமரிப்பு பணி காரணமாக, இன்று, மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:ஊரப்பாக்கம் மேற்கு பிரிவு எல்லைக்கு உட்பட்ட, 11 கிலோ வோல்ட் மின் வழித்தடத்தில், நெடுஞ்சாலைத் துறையின் சாலை அகலப்படுத்தும் பணி நடப்பதால், மின் வழித்தடங்கள் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.அந்த பணி நடப்பதால், இன்று, 5ம் தேதி

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில், பராமரிப்பு பணி காரணமாக, இன்று, மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:ஊரப்பாக்கம் மேற்கு பிரிவு எல்லைக்கு உட்பட்ட, 11 கிலோ வோல்ட் மின் வழித்தடத்தில், நெடுஞ்சாலைத் துறையின் சாலை அகலப்படுத்தும் பணி நடப்பதால், மின் வழித்தடங்கள் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.அந்த பணி நடப்பதால், இன்று, 5ம் தேதி காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, ஊரப்பாக்கம் மெயின் ரோடு, பாரதி நகர், ஸ்டேஷன் தெரு, திருவள்ளுவர் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில், மின் வினியோகம் நிறுத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X