சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
அண்ணாநகர் : சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அண்ணாநகர் காவல் நிலையத்தில், ஏப்., 22ம் தேதி, 16 வயது சிறுமி காணாமல் போனதாக, அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை, 19, என்பவர், ஆசை வார்த்தை கூறி, சிறுமியை

அண்ணாநகர் : சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அண்ணாநகர் காவல் நிலையத்தில், ஏப்., 22ம் தேதி, 16 வயது சிறுமி காணாமல் போனதாக, அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை, 19, என்பவர், ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து சின்னதுரையிடம் விசாரிக்கின்றனர். கடந்த, 2ம் தேதி, சின்னதுரை, சிறுமியை விருதாச்சலத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X