பொது செய்தி

தமிழ்நாடு

50 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Added : மே 04, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் நடந்த முகாமில், 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.பெரிய காஞ்சிபுரம், குளக்கரை மாரியம்மன் கோவில் அருகில், பொதுமக்களுக்கு, இலவச கொரோனா தடுப்பூசி முகாம், நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாட்டை, காஞ்சிபுரம் நகராட்சி செய்திருந்தது.அப்பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், இம்முகாமில் பங்கேற்றனர். அவர்களுக்கு, ரத்த அழுத்தம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் நடந்த முகாமில், 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.பெரிய காஞ்சிபுரம், குளக்கரை மாரியம்மன் கோவில் அருகில், பொதுமக்களுக்கு, இலவச கொரோனா தடுப்பூசி முகாம், நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாட்டை, காஞ்சிபுரம் நகராட்சி செய்திருந்தது.அப்பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், இம்முகாமில் பங்கேற்றனர். அவர்களுக்கு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவை பரிசோதனை செய்து, 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X