சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீரபாண்டியில் சாராய ஊறல் அழிப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் போலீசார் வீரபாண்டியில் மேற்கொண்ட சாராய வேட்டையில் 500 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவை அடுத்து, இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் உள்ளிட்ட போலீசார்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் போலீசார் வீரபாண்டியில் மேற்கொண்ட சாராய வேட்டையில் 500 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.

அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவை அடுத்து, இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் உள்ளிட்ட போலீசார் வீரபாண்டி டாஸ்மாக் பின்புறம் உள்ள ஏரி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு 500 லிட்டர் அளவிற்கு பேரல்களில் சாராய ஊறல் போடப்பட்டுள்ளது தெரியவந்தது.பினனர் போலீசார் ஊறலை அழித்தனர்.அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X