இந்தியா

புதுச்சேரி சட்டசபை கலைப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபை கலைக்கப்பட்டதாக, சட்டசபை செயலர் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்., கட்சி தலைவர் ரங்கசாமி, ஆட்சி அமைக்க உரிமை கோரி, கவர்னர் தமிழசை சவுந்தர ராஜனை சந்தித்து, கடிதம் வழங்கினார்.இதையடுத்து, புதுச்சேரி சட்டசபை செயலர் முனுசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'புதுச்சேரி 14வது

புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபை கலைக்கப்பட்டதாக, சட்டசபை செயலர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்., கட்சி தலைவர் ரங்கசாமி, ஆட்சி அமைக்க உரிமை கோரி, கவர்னர் தமிழசை சவுந்தர ராஜனை சந்தித்து, கடிதம் வழங்கினார்.

இதையடுத்து, புதுச்சேரி சட்டசபை செயலர் முனுசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'புதுச்சேரி 14வது சட்டசபை, கவர்னரின் ஆணைப்படி, மே 3ம் தேதி கலைக்கப்பட்டது' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X