சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் பூசாரி தற்கொலை

Added : மே 05, 2021
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி அருகே வயிற்று வலியால் பூச்சி மருந்தைக் குடித்து கோவில் பூசாரி தற்கொலை செய்து கொண்டார்.திட்டக்குடி அடுத்த மருதத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன், 60; கோவில் பூசாரி. இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் அல்சர் காரணமாக தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.நேற்று காலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், பூச்சி

திட்டக்குடி : திட்டக்குடி அருகே வயிற்று வலியால் பூச்சி மருந்தைக் குடித்து கோவில் பூசாரி தற்கொலை செய்து கொண்டார்.

திட்டக்குடி அடுத்த மருதத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன், 60; கோவில் பூசாரி. இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் அல்சர் காரணமாக தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.நேற்று காலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X