சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கள்' பதுக்கியவர் கைது

Added : மே 05, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பனைமரத்து 'கள்' பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வானமாதேவி, பெத்தாங்குப்பத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகன் ஞானபிரகாசம், 20; அவரது வீட்டின் பின்புறம் தடை செய்யப்பட்ட பனைமரத்து 'கள்' பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.உடன்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பனைமரத்து 'கள்' பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வானமாதேவி, பெத்தாங்குப்பத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகன் ஞானபிரகாசம், 20; அவரது வீட்டின் பின்புறம் தடை செய்யப்பட்ட பனைமரத்து 'கள்' பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.உடன் ஞானபிரகாசத்திடமிருந்து 4 லிட்டர் 'கள்'ளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X