பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் தயாரிப்பு: சேலம் உருக்காலையில் ஆய்வு

Added : மே 05, 2021
Share
Advertisement
சேலம்:சேலம் உருக்காலை நிறுவனத்தில் மருத்துவ பயன்பாடுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணி நடக்கிறது. அங்கு கலெக்டர் ராமன் ஆய்வு செய்த பின் கூறியதாவது:சேலம் அரசு மருத்துவமனையில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ஆக்சிஜன் சேமிப்பு கலன் அமைக்கப்பட்டு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள்

சேலம்:சேலம் உருக்காலை நிறுவனத்தில் மருத்துவ பயன்பாடுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணி நடக்கிறது.

அங்கு கலெக்டர் ராமன் ஆய்வு செய்த பின் கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ஆக்சிஜன் சேமிப்பு கலன் அமைக்கப்பட்டு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்பாட்டுக்கு ஆக்சிஜன் வழங்க போதிய அளவு இருப்பு உள்ளது.

இதற்காக ஜே.எஸ்.டபிள்யு நிறுவனத்தில் மருத்துவ பயன்பாடுக்கு 14 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.அண்டை மாநிலங்களிலிருந்து 25 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் பெறப்பட்டு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. கூடுதல் தேவைக்கு சேலம் உருக்காலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருத்துவமனை களின் கூடுதல் தேவை விரைவில் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X