பொது செய்தி

தமிழ்நாடு

கொடியேற்று விழா

Added : மே 05, 2021
Share
Advertisement
கடலுார் : தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடந்தது.கடலுார் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில பிரசார செயலாளர் சுந்தர்ராஜா முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் நல்லதம்பி பணியாளர் சங்க கொடியேற்றினார்.அதே போன்று, கடலுார் அரசு

கடலுார் : தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடந்தது.

கடலுார் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில பிரசார செயலாளர் சுந்தர்ராஜா முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் நல்லதம்பி பணியாளர் சங்க கொடியேற்றினார்.அதே போன்று, கடலுார் அரசு தலைமை மருத்துவமனை முன் பணியாளர் சங்க மாநில தலைவர் சிங்காரம் சங்க கொடியேற்றினார்.சங்க செயற்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சுப்ரமணியன், குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X