சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டி மோதல் 13 பேர் மீது வழக்கு

Added : மே 05, 2021
Share
Advertisement
கடலுார் : பெண்ணை காதலித்ததைத் தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் ராஜவேல், 24; சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். நண்பர்கள். சந்தோஷ், புதுப்பாளையத்தில் தங்கி இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருகிறார்.இவர், புதுப்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணை

கடலுார் : பெண்ணை காதலித்ததைத் தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் ராஜவேல், 24; சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். நண்பர்கள். சந்தோஷ், புதுப்பாளையத்தில் தங்கி இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருகிறார்.இவர், புதுப்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இதனை அதே பகுதியைச் சேர்ந்த அருண், தட்டிக்கேட்டதால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார், இரு தரப்பைச் சேர்ந்த அருண், 35; கருணாகரன் மகன் பிரகாஷ், 20; சுரேஷ், ராஜவேல், 24; சரவணன், சதீஷ், முகேஷ் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X