சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி வெட்டி கொலை

Added : மே 05, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி கிராமத்தைசேர்ந்தவர் விவசாயி மாணிக்கவாசகம் 33; இவரது தம்பி ஆனந்த்குமார்.கடந்த 2017ம் ஆண்டு ஆனந்த்குமாருக்கும் ரித்தீஸ் என்பவருக்கும் நடந்த தகராறில் ரித்தீஸ் கையை ஆனந்த்குமார் வெட்டினார். இதில் ரித்தீஸ் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.இதன் காரணமாக

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி கிராமத்தைசேர்ந்தவர் விவசாயி மாணிக்கவாசகம் 33; இவரது தம்பி ஆனந்த்குமார்.

கடந்த 2017ம் ஆண்டு ஆனந்த்குமாருக்கும் ரித்தீஸ் என்பவருக்கும் நடந்த தகராறில் ரித்தீஸ் கையை ஆனந்த்குமார் வெட்டினார். இதில் ரித்தீஸ் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.இதன் காரணமாக சின்னாத்தங்கரை என்ற இடத்தில் மாணிக்கவாசகத்தை ஆறு பேர் கும்பல் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றது.மதுக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X