பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம்

Added : மே 05, 2021
Share
Advertisement
கிள்ளை : சிதம்பரம் செஞ்சிலுவை, செஞ்சுருள் சங்கம் மற்றும் கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் சி.முட்லுாரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். துறைத் தலைவர் மீனா, கிருஷ்ணாபுரம் மருத்துவர் ஜானகிராமன், சுகாதார ஆய்வாளர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். முதல்வர், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை,

கிள்ளை : சிதம்பரம் செஞ்சிலுவை, செஞ்சுருள் சங்கம் மற்றும் கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் சி.முட்லுாரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். துறைத் தலைவர் மீனா, கிருஷ்ணாபுரம் மருத்துவர் ஜானகிராமன், சுகாதார ஆய்வாளர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். முதல்வர், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, திட்ட அலுவலர்கள் ராஜாத்தி, சுடர்மதி செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X