பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

Added : மே 05, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு முகக் கவசம், நாற்காலிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.அறம் மக்கள் நலச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ஜீவா அழகானந்தன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மருத்துவ ஊழியர்களுக்கு முகக் கவசம், கையுறைகள், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, தலைமை மருத்துவர் எழிலிடம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு முகக் கவசம், நாற்காலிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அறம் மக்கள் நலச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ஜீவா அழகானந்தன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மருத்துவ ஊழியர்களுக்கு முகக் கவசம், கையுறைகள், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, தலைமை மருத்துவர் எழிலிடம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, நோயாளிகளுக்கு அரிசி, காய்கறி, கபசுர குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. டாக்டர் குலோத்துங்கசோழன், அறம் மக்கள் நலச் சங்க மாவட்ட இளைஞரணி தலைவர் ராம், துணைத் தலைவர் தாமோதரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X