பொது செய்தி

தமிழ்நாடு

திருவனந்தபுரம், பெங்களூரு சிறப்பு ரயில்கள் ரத்து

Added : மே 05, 2021
Share
Advertisement
மதுரை:பயணிகளின் போதிய ஆதரவின்மையால் மதுரை வழியாக இயக்கப்படும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரயில், நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.திருச்சியில் தினமும் காலை 7:15 மணிக்கு திருவனந்தபுரம் புறப்படும் ரயில்(02627), திருவனந்தபுரத்தில் தினமும் காலை 11:35 மணிக்கு திருச்சி புறப்படும் சிறப்பு ரயில்(02628) ஆகியவை மே 6 முதல்

மதுரை:பயணிகளின் போதிய ஆதரவின்மையால் மதுரை வழியாக இயக்கப்படும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரயில், நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சியில் தினமும் காலை 7:15 மணிக்கு திருவனந்தபுரம் புறப்படும் ரயில்(02627), திருவனந்தபுரத்தில் தினமும் காலை 11:35 மணிக்கு திருச்சி புறப்படும் சிறப்பு ரயில்(02628) ஆகியவை மே 6 முதல் 15 வரை பத்து நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பெங்களூரில் தினமும் மாலை 5:00 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் சிறப்பு ரயில்(07235) மே 5 முதலும், நாகர்கோவிலில் தினமும் இரவு 7:10 மணிக்கு பெங்களூரு புறப்படும் சிறப்பு ரயில் (07236) மே 6 முதலும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X