பயனில்லாத உயர்மின் கோபுர விளக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயனில்லாத உயர்மின் கோபுர விளக்கு

Added : மே 05, 2021
Share
காரைக்குடி:ஓ.சிறுவயல் நான்குவழிச் சாலையில் பயனில்லாத உயர் மின்கோபுர விளக்கால் அடிக்கடி விபத்து நடக்கிறது.காரைக்குடியில் இருந்து ஓ.சிறுவயல் செல்லும் சாலை தேவகோட்டை திருச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியச் சாலையாகும். இங்கு அடிக்கடி விபத்து நடந்ததால், உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்கோபுர விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இரவில் அடிக்கடி விபத்து

காரைக்குடி:ஓ.சிறுவயல் நான்குவழிச் சாலையில் பயனில்லாத உயர் மின்கோபுர விளக்கால் அடிக்கடி விபத்து நடக்கிறது.காரைக்குடியில் இருந்து ஓ.சிறுவயல் செல்லும் சாலை தேவகோட்டை திருச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியச் சாலையாகும். இங்கு அடிக்கடி விபத்து நடந்ததால், உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்கோபுர விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இரவில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, பயனின்றி கிடக்கும் உயர் மின் கோபுர விளக்கை சரி செய்து, விபத்தை தடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X