பறவைகளுக்கு இரையாகும் ஆலம்பழங்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பறவைகளுக்கு இரையாகும் ஆலம்பழங்கள்

Added : மே 05, 2021
Share
ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் ஆலமரத்தின் பழங்கள் பறவைகளுக்கு இரையாகின்றன.கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் குருவி,மைனா, வவ்வால் உட்பட நுாற்றுக்கணக்கான பறவைகள் உள்ளன. தற்போது மானாவாரி, கிணற்றுப்பாசன நிலங்களில் விவசாயம் அதிகம் இல்லை. இதனால் பறவைகளுக்கான இரை தட்டுப்பாடு

ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் ஆலமரத்தின் பழங்கள் பறவைகளுக்கு இரையாகின்றன.கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் குருவி,மைனா, வவ்வால் உட்பட நுாற்றுக்கணக்கான பறவைகள் உள்ளன. தற்போது மானாவாரி, கிணற்றுப்பாசன நிலங்களில் விவசாயம் அதிகம் இல்லை. இதனால் பறவைகளுக்கான இரை தட்டுப்பாடு ஏற்படுகிறது. வேலப்பர் கோயில் வளாகத்தில் உள்ள ஆல மரத்தில் பழுத்துள்ள பழங்களை உண்ண அதிக பறவைகள் மரத்தில் தஞ்சமடைகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X