சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிங்கம்புணரி அருகே தாழ்வான மின்கம்பிகளால் ஆபத்து

Added : மே 05, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே செல்லியம்பட்டி ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து நிலவுகிறது. இங்கு வார்ப்பட்டு சாலையில் உள்ள ஒரு தெருவிளக்குக்காக அமைக்கப்பட்ட மின்கம்பத்திற்கு செல்லும் கம்பிகள் ஆறடி உயரத்தில் தாழ்வாக செல்கிறது. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்பவர்களுக்கு ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக
 சிங்கம்புணரி அருகே தாழ்வான மின்கம்பிகளால் ஆபத்து

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே செல்லியம்பட்டி ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து நிலவுகிறது.

இங்கு வார்ப்பட்டு சாலையில் உள்ள ஒரு தெருவிளக்குக்காக அமைக்கப்பட்ட மின்கம்பத்திற்கு செல்லும் கம்பிகள் ஆறடி உயரத்தில் தாழ்வாக செல்கிறது. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்பவர்களுக்கு ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்யவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X