பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

Added : மே 05, 2021
Share
Advertisement
கம்பம், கம்பம் சுற்றுப்பகுதிகளில் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., உத்தரவில் உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட ஊர்களில் டி.எஸ்.பி.சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர்கள் பாஸ்டின் தினகரன், சிலைமணி ஆகியோர் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினர். நுாற்றுக்கணக்கானோர்

கம்பம், கம்பம் சுற்றுப்பகுதிகளில் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., உத்தரவில் உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட ஊர்களில் டி.எஸ்.பி.சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர்கள் பாஸ்டின் தினகரன், சிலைமணி ஆகியோர் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினர். நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆட்டோவில் முகக்கவசம் அணிந்து 2 பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவர்கள்ஏறும் போதும், இறங்கும் போதும் சானிடைசர் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எடுத்து கூறப்பட்டது. இதுபோல சுருளிப்பட்டி திருமண மண்டபத்தில் கம்பம் ஒன்றியம் சார்பில் சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டனபட்டி, ஆங்கூர்பாளையம் ஊராட்சிகளில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.*தேனி போலீஸ் ஸ்டேஷனில் முத்துராஜ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், ஜெயராணி ஆகியோர் ஆட்டோ டிரைவர்களிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்ல அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X