பொது செய்தி

தமிழ்நாடு

சிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை

Added : மே 05, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி:சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது.பகல் 12:00 மணிக்கு ஆறு அடி உயர வடுக பைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப் பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி
 சிவபுரிபட்டியில்  வடுக பைரவர் பூஜை

சிங்கம்புணரி:சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது.

பகல் 12:00 மணிக்கு ஆறு அடி உயர வடுக பைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப் பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜையை நடத்தி வைத்தார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X